எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அப்பப்பா என்ன ஒரு பார்வை உன் கண்கள் என்ன காந்தமா...டி  என் இதயம் தான் இரும்பா...டி நீ பார்க்கு பார்வையில்... என் இதயத்தை சட் என்று இழுக்கிறாய் ..... உள்ளம் நிறைந்தவளை உன்னை நான் எப்படி அடைவேன் என்று ஒவ்வொரு முரையும் யோசிக்கிறேன்..... என்னால் முடியவில்லை... கடல் அலைகள் போல் மீண்டும் எம்பி எம்பி குதித்து தரையில் தான் விழுகிறேன்..... இருந்தும் வி டே மாட்டேன் முயற்சிகள் செய்து கொண்டுதான் இருப்பேன் பெண்ணே....!!!!ANIF!!!!

மேலும்


மேலே