தமிழின் இனிமை

அமிழ்தினும் அமிழ்து!
தமிழ்மொழி பேசுவது அமிழ்து!!
இனிதினும் இனிது!
தமிழ்மொழியின்
ஓசை கேட்பது இனிது.!!

எழுதியவர் : இரா.குமார். MMV (2-Nov-10, 10:58 pm)
பார்வை : 11521

மேலே