அடி பாவி கைபேசியே ?
நானும் அவளும் காதலித்தோம் 
என்னுடையதும் அவளுடையதும் காதலிக்கிறது 
கைபேசியே போட்டியா ? 
காத்திருக்கிறாயே இருபத்தி நாலு மணிநேரமும் - உன் 
காதலி மணி அடிப்பால் என்று
நல்ல வேளை என் காதலியும் அச்சமயத்தில் 
நமக்காக கவிதை எழுதுகிறாள் 
நாம் காதலித்தால் நம் கைபேசியும் காதலிக்கிறது 
நம் கனவுகளில் பேசும் போதுதான் அது  செத்துவிடுகிறதாம் 
அழைப்பு மணி அடிக்கிறாள் காதலா என்ன செய்ய ?
 
                    

 
                             
                            