ஆசிர்வதாம்
சகோதோர ஆசிர்வாததின் அருமை
அம்மாவின் அரவணைப்பு
சகோதொரியின் சண்டை
நண்பனின் குறும்பு கடி ஜோக்கு
தனிமையின் சுகம்
இவை அனைத்தும் கிடைக்க
கடவுளின் ஆசி கண்களில் ஜொலித்தது .
சகோதோர ஆசிர்வாததின் அருமை
அம்மாவின் அரவணைப்பு
சகோதொரியின் சண்டை
நண்பனின் குறும்பு கடி ஜோக்கு
தனிமையின் சுகம்
இவை அனைத்தும் கிடைக்க
கடவுளின் ஆசி கண்களில் ஜொலித்தது .