நட்பு ?

வெளியே இல்லை
எல்லாம் உள்ளே
கைகோர்த்துநிற்கும்
காலமெல்லாம்..
காலனுக்கும் சவால்விட்டு
;
உள்ளுக்குள் இல்லை
எதுவும்,
ஆனாலும்
கைகட்டிநிற்கும்,
காலனுக்கும்..அழைப்புவிடும்.

எழுதியவர் : எம் ஸீ யே.பரீத் (8-Apr-13, 10:16 pm)
சேர்த்தது : Mca Fareed
பார்வை : 95

மேலே