காதல் கஜினிகள்..
காதலை பொருத்தமட்டில் எல்லோரும் கஜினிகள் தான்..
சிலர் தொடர்ந்து போராடுவார்கள்;
கஜினி முகமது போல..
சிலர் எண்ணம் தளர்ந்து மறந்து போவார்கள்;(Short time Memory Loss)
கஜினி சூர்யா போல..
காதலை பொருத்தமட்டில் எல்லோரும் கஜினிகள் தான்..
சிலர் தொடர்ந்து போராடுவார்கள்;
கஜினி முகமது போல..
சிலர் எண்ணம் தளர்ந்து மறந்து போவார்கள்;(Short time Memory Loss)
கஜினி சூர்யா போல..