ஆண்மையும் பெண்மையும்

ஆசைகளுக்கும் துன்பங்களுக்கும் தெரிவதில்லை
ஆண் பெண் வித்யாசம்
அதனாலோ என்னவோ
பிரித்து விடுகிறோம் நாம்
ஆண் என்றால் ஆசைக்கு அடிமை
பெண் என்றால் துன்பத்தின் வடிவம்
ஆசைகளுக்கும் துன்பங்களுக்கும் தெரிவதில்லை
ஆண் பெண் வித்யாசம்
அதனாலோ என்னவோ
பிரித்து விடுகிறோம் நாம்
ஆண் என்றால் ஆசைக்கு அடிமை
பெண் என்றால் துன்பத்தின் வடிவம்