என்னவள்

அன்னைக்கு பின் என்னை தொடும்
முதல் பெண்
எனபதலோ என்னவோ
இரண்டாம் அன்னை
ஆகிறாள் என்னவள்,



எழுதியவர் : ananthasaravanam (3-Dec-10, 9:56 am)
சேர்த்தது : ananthasaravanan
Tanglish : ennaval
பார்வை : 369

மேலே