அவள் கண்கள்

வளராத

இரு குட்டிச்சுறா

உன் கனத்தின் மேலே

இருக்குதடி! - அது

வளரவிடாமல்

என்னை

குட்டிச்சோராக்கி

போகுதடி!

எழுதியவர் : vedhagiri (3-Dec-10, 1:16 pm)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 469

மேலே