விழிகளுக்கு சோகம்

வாடிய இதயம்
மீண்டும் துளிர்த்தது
உன் வார்த்தைகளை
கண்டு....
புன்னகைத்த விழிகள்
மீண்டும் நனைந்தது
உன் பிரிவுகளை
கண்டு....
அதனால்
இதயத்துக்கு இன்பம்
உன் நினைவுகளால்.....
விழிகளுக்கு சோகம்
என் பார்வைகளில்.....

எழுதியவர் : (3-Dec-10, 1:25 pm)
Tanglish : vizhikaluku sogam
பார்வை : 1867

மேலே