நகைசுவை

"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"

"சம்பளம் கைக்கு வந்ததும்..."

"சம்பளம் எப்போ கைக்கு வரும்?"
"கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"

எழுதியவர் : udhaya (18-May-13, 10:03 am)
சேர்த்தது : udhyakumar
பார்வை : 812

சிறந்த நகைச்சுவைகள்

மேலே