என்னங்க

மனைவி : ""என்னங்க நம்ம பையன் பணம் திருட ஆரம்பிச்சுட்டாங்க ..எங்க பணம் வச்சாலும் எடுத்துடுறான்,

கணவன் : " பேசாம அவன் புத்தகத்துக்குள்ள வச்சு பாரு,,எடுக்கவே மாட்டான் ""

மனைவி :????????????????????????

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (11-Nov-13, 11:48 pm)
Tanglish : yennanga
பார்வை : 518

சிறந்த நகைச்சுவைகள்

மேலே