ஐயோ ராமா இவ தொல்லை தாங்கல

மனைவி : "ஏங்க அப்பா அம்மா வீட்டுக்கு போகணும்.

கணவன் : "ஏங்க அப்பா அம்மா வீட்டுக்கு போகணும்".

மனைவி : " விளையாடதிங்க ,, வாங்க போலாம்"

கணவன் : " விளையாடதிங்க ,, வாங்க போலாம்"

மனைவி :" ஐயோ கடவுளே"

கணவன் : "ஐயோ கடவுளே "

மனைவி : "ப்ளீஸ் புரிஞ்சிகோங்க"

கணவன் : "ப்ளீஸ் புரிஞ்சிகோங்க"

மனைவி : "இப்போ வர போறிங்களா? இல்லையா ?"

கணவன் : "இப்போ வர போறிங்களா? இல்லையா?"

மனைவி ;" சரி வாங்க ஷாப்பிங் போலாம்"

கணவன் :" அம்மா அப்பா வீட்டுக்கு எப்போ போகணும்"

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (11-Nov-13, 11:57 pm)
பார்வை : 299

சிறந்த நகைச்சுவைகள்

மேலே