சிரிப்பு வருது சித்தப்பு
மனைவி : " ஏங்க உங்க சம்பளம் வந்ததும் அடுத்த வாரம் ரெண்டு பெரும் ஜோடியா சேர்ந்து ஷாப்பிங் போறோம்.
கணவன் : "சரி "
மனைவி :" அதுக்கு அடுத்த வாரம் ரெண்டு பெரும் ஜோடியா சேர்ந்து துணிக்கடைக்கு போறோம்."
கணவன் :" சரி "
மனைவி :அதுக்கு அடுத்த வாரம்,,,,,,,,,,,,,,,,
கணவன் : நிறுத்து, "அதுக்கு அடுத்த வாரம் ஜோடியா சேர்ந்து கோவிலுக்கு போறோம் "
மனைவி : ஏங்க ?
கணவன் :" ஜோடியாய் போய் பிச்சை எடுக்கனும்ல ""
மனைவி :????????????