வெட்டிப்பேச்சு

ஏரோபிளேன்ல போயிருக்கீங்களா?

ஹி.. ஹி.. நமக்கெல்லாம் ஏரோபிளேன் செஞ்சு தாங்க பழக்கம்..

என்னாது..? ஏரோபிளேன் செய்வீங்களா...? எந்த கம்பெனிலங்க வேலை பார்க்குறீங்க...?

நான் வீட்ல தாங்க இருக்க... இன்னும் வேலை கிடைக்கல...

அப்ப ஏரோபிளேன் செஞ்சேனிங்க...

அதுவா... காலேஜ் படிக்கும் போது... காகிதத்துல செஞ்சு பொண்ணுங்கள பார்த்து பறக்கவிட்டது.....

ஓ ஓ நீங்க உண்மையிலேயே பெரிய அறிவாளினு நெனச்சுட்டேங்க... சாரி..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Apr-15, 7:18 pm)
பார்வை : 352

சிறந்த நகைச்சுவைகள்

மேலே