சந்தேகமும் தெளிவும்

பல வருசமா டயட்ல இருக்கீங்க... ஆனா இன்னமும் கொஞ்சம் கூட குறையாம அதே மாதிரி குண்டாத்தானே இருக்கீங்க... அப்புறம் ஏன் இன்னும் டயட்ட கண்டின்யூ பண்றீங்க....

என்னை தொடர்ந்து கவனிச்சுக்கிட்டு வர்றதுக்கு தாங்க்ஸ்... என்ன கேட்டீங்க... நான் ஏன் தொடர்ந்து டயட்ல இருக்கேன்னா... நான் டயட்ல இல்லாட்டி இதவிட இன்னும் குண்டாயிடுவேன்.. அது தான்...... சரியா...?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Apr-15, 7:41 pm)
பார்வை : 370

மேலே