நன்மதி வெண்பா - நூல் - பாடல் 37
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
அன்புகுன்றா நாளி லருங்குறைசற் றேனுமெண்ணா(து)
அன்புகுன் றத்தொடங்கு மற்றைமுதல் - இன்புடன்செய்
நற்றொழிலி லுந்தீய நாடுதல்காண் நன்மதியே
குற்றமுறுங் கீழோர் குணம்! 37