காவிதா

உனக்கு அழகா ரணடு பெண் கொழைந்தங்க. அவுங்க பேரு என்னடா?

மூத்தவ பேரு காவிதா. இளையவ பேரு சாவிதா.

என்னடா இந்த மாதிரி பேர உம் பொண்ணுங்களுக்கு வச்சிருக்கற?

ஜீவிதா, ஜோவிதா, லோகிதா, கவிதா ,சவிதா -ன்னெல்லாம் பேரு வைக்கற போது நா எம் பொண்ணுங்களுக்கு காவிதா, சாவிதா-ன்னு பேரு வச்ச என்னண்ணே தப்பு?

எழுதியவர் : மலர் (9-Aug-15, 11:08 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 226

மேலே