மதுவுக்கு மரியாதை

காதலுக்கு மரியாதை கொடுக்கறதை நாம சினிமாவிலேதான் பாத்திருக்கோம்.

அதுக்கு இப்ப என்னடா?

டாஸ்மாக மதுக்கடைக்கேல்லாம் இப்ப போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்காங்கலாம்.


அப்ப இது தாண்டா மதுவுக்கு மரியாதை. அதை நாம நேரிலே பாக்கும் புண்ணியவான்களடா

எழுதியவர் : மலர் (10-Aug-15, 10:16 am)
பார்வை : 223

சிறந்த நகைச்சுவைகள்

மேலே