மதுவுக்கு எதிராப் போராட்டம்

மதுவுக்கு எதிராப் போராட்டம்ன்னு உங்க கட்சி அறிவிச்சிதே அது என்னடா ஆச்சு?.

டேய் எங்க கட்சிலே இருக்கற முக்கால்வாசி தொண்டர்கள் எல்லாம் மதுப்பிரியர்கள். எங்க கட்சி மதுவுக்கு எதிராப் போராடும்ன்னு அறிவிச்சதும் தொண்டர்கள் எல்லாம் நெறையக் குடிச்சிட்டு அந்த அறிவிப்பை வெளியிட்ட எங்க தலைவர் வீட்டுக்கு முன்னாடி கூடி அவருக்கு எதிரா “தலைவர் ஒழிக. மதுவுக்கு எதிரி தொண்டர்களுக்கும் எதிரி”ன்னுகோஷமிட்டு போராடாட்டிருக்காங்க.

எழுதியவர் : மலர் (10-Aug-15, 11:31 am)
பார்வை : 216

சிறந்த நகைச்சுவைகள்

மேலே