இரயில் பெட்டி

" இரயில் பெட்டி "

இரயில்களின் நாமவாசம் "சதாப்தி" " டொரோண்டோ "வாம்
இரயிலிழுக்கும் பெட்டி வாசம் மூட்டையும் எலிகளுமே
இரயில்வேக்கு பணம் வாசம் பயணிக்கோ அச்சமே வாசம்
இரயிலுந்தான் பழியுறுமோ இத்துன்பங்கள் தொடர்ந்திடவே.!!

எழுதியவர் : சக்கரைவாசன் (12-Aug-15, 2:05 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 147

சிறந்த நகைச்சுவைகள்

மேலே