ட்ரெண்டி

என் பொண்டாட்டி எப்பவும் ட்ரெண்டியாத்தான் திட்டுவா?
எப்படி?
ஏன் இப்படி அழுதுவடிஞ்சுகிட்டு இருக்கீங்க என்பதைக் கூட ஏன் டீவி சீரியல் மாதிரி இருக்கீங்கன்னுதான் திட்டுவா!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (5-Jan-17, 11:42 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 197

சிறந்த நகைச்சுவைகள்

மேலே