மௌனம்

வார்த்தைகளின் சப்தத்தை விட
ஆயிரம் மடங்கு அதிகமாக ஒலிப்பது -
மௌனம்!!!
நொடிப் பொழுதில் ஆயிரம்
வார்த்தைகளை பேசி விடுகிறது.....
உதடுகளின்று வரும்
வார்த்தைகளின் ஒளியை விட
உள்ளத்தினின்று வரும் வார்த்தை -
உண்மையானது- உன்னதமானது!!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (18-Aug-11, 2:26 am)
Tanglish : mounam
பார்வை : 361

மேலே