மெட்ரிகுலேசன் பள்ளி மாணவனும் கார்ப்பரேசன் பள்ளி மாணவனும்

படிப்பு என்பது இன்றைக்கும் கனவாய் உள்ளது பல குழந்தைத் தொழிலாளிகளுக்கு
மெட்ரிகுலேசன் பள்ளி மாணவன் ஒருவன்
தரையில் தேர்வுக்கு ஒரு மணிநேரம் உட்காருவதை கவுரவக் குறைச்சலாக தவிர்க்கிறான்
கார்ப்பரேசன் பள்ளி மாணவன் ஒருவன்
உட்கார இடமில்லாமல் தவிக்கிறான்
காரணம் பணம்
இதற்குத் தீர்வு சமச்சீர் கல்வி அல்ல சமச்சீர் பள்ளி

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (20-Apr-12, 4:59 pm)
பார்வை : 281

மேலே