தோல்வி...

நான் வென்றதில்லை இதுவரை
அதற்காக வருந்தவில்லை
தோற்றவன் எல்லாம் துவண்டிருந்தல்
வெற்றி என்பது வெறும் வார்த்தைதான்.......
நானும் வெல்வேன்
இந்த தோல்வியை ஒருநாள்........

எழுதியவர் : நவீனிசை....... (20-Apr-12, 7:44 pm)
Tanglish : tholvi
பார்வை : 229

மேலே