நவீன்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நவீன்குமார் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 21-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 10 |
கடந்து வந்த பாதையை நினைத்து அழுவதை விடை புதிய பாதையை கண்டெடுத்து வெற்றி காண்போம்........\\r\\nவெற்றியை நோக்கி.........
பள்ளி சான்றிதழில் முதல் சான்றாய்
பிஞ்சு வயதில் விழுந்த முதல் சாதி.
உடையில் ஒற்றுமை தந்து
சலுகையில் வந்தது எந்தன் சாதி.
காதல் வெல்லுமோ சாதியை
கலவரமே மிஞ்சியது சதியால்.
காலத்தை வென்றது சாதி
அதையும் வென்றது என் கல்லறை.
பிறந்த உடன் நான்
இறக்கும் போது என்னை சுற்றி...
வடைக்கு பெயர் போன கடை ஒன்று இருக்கு. இரண்டு வடை சாப்பிட்டு ப்ளேன் டீ ஒன்றும் குடிச்சா போதும். வேறொன்றும் தேவையில்லை.
நம்ம சுப்பையா அண்ணே வழமையாக அங்கு சென்று வடை சாப்பிடுவது வழமை. அன்றும் சென்றார்,
"சுப்பையா அண்ணே... இண்டைக்கு சமோசா போட்டிருக்குறோம் சுப்பர்ரா இருக்கு... சாப்பிட்டு பாருங்க..." கடையில நிற்கிற பையன் கூறினான்.
"இல்லைடா... வழமையா வடை தானே நல்ல இருக்கும். வடை சாப்பிடுவம் என்று தான் வந்தேன்."
"பரவாயில்லை அண்ணே... வடை எடுத்து வைக்கவா...?"
"ம்..... வேண்டாம்பா. இண்டைக்கு சமோசா தானே நல்ல இருக்கு என்றாய்... வடை வேண்டாம்..." கூறிவிட்டு கிளம்பினார்.
"ங்....." கடைக்கார பைய
என் சோக கதைக்கு
என் கைக்குட்டை தான் ஆறுதல்....
என் சோக கதைக்கு
என் கைக்குட்டை தான் ஆறுதல்....