எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்ததில் பிடித்தது: தடுக்கி விழுந்தால் மட்டும் "அ... ஆ"...

படித்ததில் பிடித்தது:

தடுக்கி விழுந்தால் மட்டும் "அ... ஆ"

சிரிக்கும் போது மட்டும் "இ... ஈ"

சூடு பட்டால் மட்டும் "உ... ஊ"

அதட்டும் போது மட்டும் "எ... ஏ"

ஐயத்தின் போது மட்டும் "ஐ..."

ஆச்சரியத்தின் போது மட்டும் "ஒ... ஓ"

வக்கணையின் போது மட்டும் "ஔ..."

விக்கலின் போது மட்டும் "ஃ ..."

என்று தமிழ் பேசி மற்ற நேரம் வேற்று மொழி பேசும் தமிழர்களிடம் மறக்காமல் சொல்,

உன் மொழி... "தமிழ்" மொழியென்று.

நன்றி : முகநூல் நண்பன்.

பதிவு : ப்ரியன்
நாள் : 7-Sep-14, 9:32 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே