ஆழமும் இல்லை , அலைகளும் இல்லை ... கரைகளும்...
ஆழமும் இல்லை ,
அலைகளும் இல்லை ...
கரைகளும் இல்லை ,
கலங்கரைகளும் இல்லை ...
நீண்ட நேர நீச்சல் மட்டும் அதனுள் ...
நீந்துவதர்க்கு சுவாசம் தந்த என் தாயிற்கு நன்றிகள் ...
நீந்திய கடல் ,
என் தாயின் கருவறை ...
- அந்தோனி ஜெயராஜ்