@@@கண்ணீர்த்துளிகள் @@@ கண்ணீர் துளிகளுக்கு மட்டுமே தெரியும் ......
@@@கண்ணீர்த்துளிகள் @@@
கண்ணீர் துளிகளுக்கு
மட்டுமே தெரியும் ...
வலிகளின் வலி என்னவென்று ...
அழுபவர்களுக்கு மட்டுமே
தெரியும் ஏமாற்றத்தின்
வலிகளின் ஆழம் என்னவென்று ....
ஏமாற்றியவர்களுக்கு மட்டுமே
புரியும் ....
சிலர் கண்ணீர்க்கு முழு
காரணம் நாமென்று ...
தயவுசெய்து யார் மனதையும்
அறிந்து காயப்படுத்த வேண்டாம் ...
புரிந்துக்கொள்ளுங்கள் முழுமையாக
உங்கள் உறவுகளையும் ...
உங்கள் நேசத்திற்கு
சொந்தமானவர்களையும் ....