எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கழுத்தைச் சுற்றின பாம்பாய் காதலுடன் உன்நினைவுகள்..... மீள்வதாய் உணர்வதற்குள்...

கழுத்தைச் சுற்றின பாம்பாய்
காதலுடன் உன்நினைவுகள்.....
மீள்வதாய் உணர்வதற்குள்
நீளுகிறது முடிவைத் தொலைத்த
நூல்பந்தாய்....
தேடிக் கிடைப்பதற்கான
சாத்தியங்கள் இல்லையெனினும்
காற்றில் கலந்த உன்மூச்சு காற்றை
தேடி கொண்டே இருக்கும் மனம்...

பதிவு : பசப்பி
நாள் : 3-Dec-14, 10:05 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே