எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Hey! Fool....! சில வாரங்களுக்கு முன் பள்ளியிலுருந்து வந்த...

Hey! Fool....!

சில வாரங்களுக்கு முன் பள்ளியிலுருந்து வந்த பேத்தி (UKG) அடிக்கடி FOOL என்ற வார்த்தையை உபயோகித்துக் கொண்டிருந்தாள். இது இரண்டு நாள் தொடர்ந்தது. தாத்தா அடிக்கடி fool என்று அழைக்கப் பட்டார்.

அர்த்தம் தெரியாமல் உபயோகிக்கிறாள் என நினைத்து "இத பார்மா fool-னா நல்ல தாத்தான்னு அர்த்தம் என்றேன்"

உடனே பேத்தி : "முட்டாள்.... fool-னா முட்டாள்னு அர்த்தம்" என்றாள்.

விவரமாத்தான் இருக்காங்க இக்கால குழந்தைகள். பிறகு அது மறந்துவிட்டது...

தாத்தா ஞாபகம் வைத்துக்கொண்டு எண்ணம் பதிவிடுகிறார்....

பதிவு : முரளி
நாள் : 15-Dec-14, 9:50 am

மேலே