எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"நேற்றும்" "இன்றும்" நாம் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் இணையப்...

"நேற்றும்" "இன்றும்" நாம் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் இணையப் பயன்பாட்டிலும் வளர்ந்த நாடுகளை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில் நுட்பத்துடன் தகவல் தொழில் நுட்பத்தில் மிக விரைவாக மாறிவரும் 3.5G மற்றும் 4G சார்ந்த தொழில் நுட்பத்தில் செயலாற்றுவதில் தான் நாட்டின் "நாளைய" முன்னேற்றம் அடங்கியுள்ளது. சிறு சிறு தடங்கலும் மிகப் பெரிய வளர்ச்சிப் பாதையை வழிமறிக்கும் என்பதில் நாம் கவனமுடன் செயலாற்ற வேண்டிய நேரமிது.

Read More: http://www.ganapathi.me/?p=296

பதிவு : கணபதி
நாள் : 17-Jul-15, 1:14 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே