எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அண்ணன் ராம் வசந்த் அவர்களின் கவிதை "பரிவார தேவதைகள்"...

அண்ணன் ராம் வசந்த் அவர்களின் கவிதை "பரிவார தேவதைகள்" இந்த வார ஆனந்த விகடனில்.. படித்து மகிழுங்கள்.. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா .. இப்போது தான் பார்த்தேன்.. வேறு யாரும் பகிர்ந்து இருக்கிறார்களா தெரியவில்லை ...பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது.. வாழ்த்துக்கள் அண்ணா... இன்னும் இன்னும் மேலே செல்ல தம்பியின் பேரார்வம்.

நாள் : 30-Jul-15, 5:47 pm

மேலே