எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இணைய வசதி இல்லாத ஆப்பிரிக்க மக்களுக்கு இலவச சேவை...

இணைய வசதி இல்லாத ஆப்பிரிக்க மக்களுக்கு இலவச சேவை வழங்க செயற்கைகோள்: பேஸ்புக் அதிரடி திட்டம்
சஹாரா துணைக்கண்டத்துக்கு உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பேஸ்புக் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக அதிவேக இணையவசதியை வழங்கும் நோக்கில் செயற்கைகோள் ஒன்றை நிலைநிறுத்த பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலகின் சரிபாதி மக்கள் இணையங்களோடு தொடர்பில்லாமல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க

நாள் : 6-Oct-15, 2:22 pm

மேலே