சரஸ்வதி ஏலம் போகிறாள் இருப்பவர்கள் வாங்கலாம் .... L...
சரஸ்வதி ஏலம் போகிறாள்
இருப்பவர்கள் வாங்கலாம் ....
L .K .G 4 லட்சம்
5 லட்சம்
10 லட்சம்
15 லட்சம்
20 லட்சம் ஒரு தரம்(தர்ரம்)
25 லட்சம்
25 லட்சம் ஒரு தரம் (தடம்)
25 லட்சம் ரெண்டும் தடம்
30 லட்சம்
30 லட்சம் ஒரு தர்ரம்
30 லட்சம் ரெண்டு தர்ரம்
30 லட்சம் மூணு தர்ரம்
மக்கள்: காசு இருக்கு வாங்கராங்கப்பா ...
அதில யாராவது ஒரு ஆள் எழுந்து டாக்டர்க்கா சேக்க வந்துர்கோம் . கேட்டாங்களா ....
எவ்ளோ கேட்டாலும் கொடுக்கறோம் , தப்பு முதல்ல நம்ம மேல இருக்குப்பா ...
நாம கேள்வி கேட்டா அவனுங்க இந்த வில வச்சு விப்பானுங்களா...
இப்படியே பேசி பேசியே காலம் போகுது ஆள்ரவங்களும் சரியில்ல ,அரசாங்கமும் சரியில்ல ,
மக்களுக்கும் எந்த விழிப்புணர்வும் இல்ல ...
பெட்ரோல் விலை அதிகமாயிடுச்சின்னு கோஷம் போடுவானுங்க ...
உடனே ஒரு புதுப்படம் ரிலீஸ் ஆயிடுச்சுன்னா இத மறந்துட்டு அதுக்கு போய்டுவானுங்க ...
எல்லாத்தையும் தனியார் கைல ஒப்படச்சிட்டு மக்களை முன்னேறு முன்னேறுனு சொல்லுது அரசாங்கம்...
இவங்களே டாஸ்மாக் தெரந்துவைப்பாணுங்க ....
இன்னைக்கு இவனுங்களே வந்து மது விலக்கு அமல் படுத்தவம்னு சொல்வானுங்க ...
மக்கள் எல்லாருக்கும் அறிவே இல்லன்னு நெனைக்கரானுங்களோ....