"மழையல்ல பிழை" என்ற கவிதை கனடா நாட்டு 'தமிழின்...
"மழையல்ல பிழை" என்ற கவிதை கனடா நாட்டு 'தமிழின் வழிகாட்டிக்கு' மிகவும் பிடித்து விட்டது போல...
இரண்டு முறை காப்பி அடித்து போட்டிருக்கிறார்...
பாவம் யார் பெத்த பிள்ளையோ...?
என் கவிதைகள் 'மரம் வளர்ப்போம் ' மற்றும் 'சொல்லிவிட்டு வா' இரண்டையும் எவ்வளவு முறை மின் அஞ்சல் அனுப்பினாலும், பதிலும் சொல்லுவது இல்லை, எடுத்க்கவும் இல்லை....
tamilsguide -ன் முகப்பு பக்கம் மாறியிருக்கிறது.... கவிதைகள் தெரிவதில்லை.... அனால் இந்த லிங்கை சொடுக்கினால் கவிதைப் பட்டியல் வருகிறது....
http://www.tamilsguide.com/kavithai.php
பார்த்துக் கொள்ளுங்கள்....
---- முரளி