ஆனந்த விகடன் 'சொல்வனம்' பகுதியில் நமது தோழர்கள் நிலாக்கண்ணன்(1),...
ஆனந்த விகடன் 'சொல்வனம்' பகுதியில் நமது தோழர்கள் நிலாக்கண்ணன்(1), சேயோன் யாழ்வேந்தன்(2) கவிதைகள் இடம் பெற்றிருகிறது ...
ராம் வசந்த் அவர்களின் முழுபக்க கவிதையும்...
நமது நண்பர்களின் கவிதைகள் தொடர்ந்து அச்சில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது... நம்பிக்கையும்....
வாழ்த்துக்கள் ...!
---- முரளி