பொங்கல் ஜோக்ஸ்... 3 பொங்கலும் அதுவுமா ஏன் இப்படி...
பொங்கல் ஜோக்ஸ்... 3
பொங்கலும் அதுவுமா ஏன் இப்படி பண்ணின?
அச்சச்சோ... நான் என்னங்க செஞ்சேன்..?
உன்னோட தமிழ்பற்று சரிதான்.. அதுக்காக வாசல்ல கோலம் போட்டு "ஹேப்பி போங்கள்"னு எழுதியிருக்கிறுயே.... யார எங்க போகச் சொல்ற...?
?!??!