எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கனைக்கும் குதிரை களைக்கும் ஆமை திரும்ப நேரமாகும் பள்ளியறை...

கனைக்கும் குதிரை களைக்கும்
ஆமை திரும்ப நேரமாகும்
பள்ளியறை .

கம்பன் தெருவில்
தமிழ் தூக்கு
காம்பன் தெரு .

காய்  கடையில்
தேங்காய் வியாபாரம்
முரண்பாடு

பழக் கடையில்
இளநீர் வியாபாரம்
முரண் இரண்டு .

சுசீந்திரன்.

நாள் : 6-Feb-16, 11:58 am

மேலே