எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

俳句 - ஹைக்கூ குறுங் கவிதைகள் விழா "நடமாடும்...

俳句ஹைக்கூ  குறுங் கவிதைகள் விழா

 
"நடமாடும் நதிகள்"

இனிதே இன்று காலை தன் பயணத்தை துவக்கியது ..

முதல் படைப்பு அளித்து துவக்கி வைத்துள்ளார்    
திரு அகன்.  காண்க, கவிதை ரசம் பருக, கீழே சொடுக்கி:


++++++++++++
நாளை நமக்கு ஹைக்கூ விருந்தளிப்பவர், 

திரு அண்டன் பென்னி..

முக்கிய அறிவிப்பு: ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் அவர் பெயர் பதிந்த முகப்புப் படம் அளிக்கப்படும்.. அந்தப் படத்தையே பதிவிறக்கம் செய்து அவர்கள் 'நடமாடும் நதிகள்' படைப்புக்கு  முகப்புப் படமாக பதியவேண்டும்...  வேறு படங்கள் நிச்சயம் கூடாது. .  

நாளைய முகப்புப் படத்திற்கு  சொடுக்கவும்: 


இனிதாய் துவங்கிய நதி, அசைந்தாடி மகிழ்விப்பது உங்கள் அனைவர் கையில்...  

வாருங்கள் ஹைக்கூ சுவை அருந்த...

இத்தொடரில் பங்கேற்பவர்கள் பட்டியல்  தேதியுடன்.

அன்புடன்
முரளி
(தொடர் ஒருங்கிணைப்பு சார்பில்) 

பதிவு : முரளி
நாள் : 6-Feb-16, 9:03 am

மேலே