முளைவிடும் பயிருடன்களைகளும் வளருமே! வளருமுன் களைகளைக்களைவதை நினைக்காதே! பயிரையும்...
முளைவிடும் பயிருடன்களைகளும் வளருமே!
வளருமுன் களைகளைக்களைவதை நினைக்காதே!
பயிரையும் பிடுங்கிடும் பயமதில் உண்டுமே!
அறுவடையின் முன்னே களைகளைப் பிரித்திடு!
அறுக்கும் பயிரினைக் களஞ்சியம் சேர்த்திடு!