எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

俳句 - ஹைக்கூ குறுங் கவிதைகள் விழா "நடமாடும்...

俳句 ஹைக்கூ  குறுங் கவிதைகள் விழா 


"நடமாடும் நதிகள்"

இன்று கவிதைப் பூங்காவில்  முத்து முத்தாய் தத்துவங்களாய்   அளிப்பவர், திரு.ஆண்டன்  பெனி. கவிதை வாசிக்க, சுவாசிக்க, கீழே சொடுக்குக:

++++++++++++

நாளை நமக்கு ஹைக்கூ விருந்தளிக்க இருப்பவர். 

திரு கவிஜி 

திரு கவிஜி,  தமது நாளைய  'நடமாடும் நதிகள்' படைப்புக்கான முகப்புப் படத்தை கீழே சொடுக்கி  தரவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 


வாருங்கள் ஹைக்கூ சுவை அருந்த...

இத்தொடரில் பங்கேற்பவர்கள் பட்டியல் தேதியுடன், இதுவரைப் படைத்த  படைப்பின் இணைப்புடன்...

அன்புடன்
முரளி
(தொடர் ஒருங்கிணைப்பு சார்பில்) 

பதிவு : முரளி
நாள் : 7-Feb-16, 8:16 am

மேலே