போலீஸ் :உன் பேரு என்ன ??? யூசுப் சார்...
போலீஸ் :உன் பேரு என்ன ???
யூசுப் சார் ...
போலீஸ் :அல் கொய்தாவா இல்ல ISIS இயக்கமா ??!!!
நான் தமிழ் ....தமிழ்நாடு
போலீஸ் :அப்போ LTTE இயக்கமா ??!!
இது விசாரணை படத்தில் வரும் வசனங்கள் ...
காவல் துறையின் முறையற்ற அதிகார வெளிபாட்டை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இப்படம் ...
வெற்றிமாறன் சிறந்த படைப்பாளி ....
இது விசாரணை படத்தில் வரும் வசனங்கள் ...
காவல் துறையின் முறையற்ற அதிகார வெளிபாட்டை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இப்படம் ...
வெற்றிமாறன் சிறந்த படைப்பாளி ....