எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

---- இன்றையக் கதை ----மாலவிகா நீ அழகுதான் ----...

                         ----இன்றையக் கதை ----மாலவிகா நீ அழகுதான் ----


எழுதியவர் : ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி 

படித்ததில் பிடித்தது எழுத நான் வலை கடல் காடு மேடு பள்ளம் என்று ஏறித் திரிய வேண்டியதில்லை .அவர்களெல்லாம் இங்கேயே இருக்கிறார்கள். அதில் நான் பதிந்த கருத்தினைக் கீழே தந்திருக்கிறேன் . எல்லோரும் படிக்கவும்.குறிப்பாக திருமணம் முடிக்க காத்திருக்கும்   இளம் வயது ஆண் பெண் இரு பாலரும் படிக்க .MATRIMONY  SITE  களின் திருச் சுற்றுக்கள் விரைவில் முடிந்து மூன்று முடிச்சு போடும் நேரம் விரைந்து வரும் .

எனது கருத்து :   BRAVO . அருமை சிறிய கதையானாலும் அளவான யதார்த்தமான உரையாடல் களுடன் விரைவாக இனிமையாக அழகாக +VE  டச்சுடன் கதையை முடித்திருப்பதற்கு உங்களை பாராட்ட வேண்டும். ஜன ரஞ்சக பத்திரிகை டிவி சீரியல்கள் போன்று ஸ்டீரியோ டைப் மசாலாத் திருப்பங்கள் இல்லாமல் கதையில் எந்தச் செய்தியைச் சொல்ல வேண்டுமோ அதை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.தன் தோற்றத்தைப் பற்றி குறைவான எண்ணமுள்ளவர்களும் இந்தக் கதையைப் படித்தால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை நீங்கும் .இளைய வயதில் சரியான ATTITUDE  APPROACH  இருக்க வேண்டும் 
இவன் ஹெலன் கிளியோபாட்ராவைத் தேடித் தேடி  BALDEN  ஆகிக் கொண்டிருக்கிறான்  .இவள் HANDSOME  ஐ தேடித் தேடி  OLDIE  ஆகிக் கொண்டிருக்கிறாள் .AM I CORRECT MADAM ?

வாழ்த்துக்கள் ஸ்ரீ மதி மைதிலி ராம்ஜி ---அன்புடன், கவின் சாரலன்     

நாள் : 7-Feb-16, 4:13 pm

மேலே