எதிர்படும் எவரையும் ஏற்(று)றிக் கொள்ளும் ஷேர் ஆட்டோக்காரரின் தாராள...
எதிர்படும் எவரையும்
ஏற்(று)றிக் கொள்ளும்
ஷேர் ஆட்டோக்காரரின்
தாராள மனப்பான்மையில்
கடவுளின் சாயலைக்
காணமுடிகிறது!
எதிர்படும் எவரையும்