காலை வணக்கம் ... ஏழு நிறங்கள் இருக்குமந்த வானவில்லில்...
காலை வணக்கம் ...
ஏழு நிறங்கள் இருக்குமந்த வானவில்லில்
ஓரிடம் உண்டொரு பொக்கிஷம் என்றெண்ணி
ஏணி கொணர்ந்தேறு மந்நேரம் காணோமே
வானிலந்த மந்திர வில்
ஓரிடம் உண்டொரு பொக்கிஷம் என்றெண்ணி
ஏணி கொணர்ந்தேறு மந்நேரம் காணோமே
வானிலந்த மந்திர வில்