வெண்டுறை .. திரிநுனி இடும்தீ சுடுமெனினும் பற்றி எரியும்...
வெண்டுறை ..
திரிநுனி இடும்தீ சுடுமெனினும் பற்றி
எரியும் மெழுகு வர்த்தி உருகத்
தரும்ஒளிபோ லாகா திரிநுனி இடும்தீ
பற்றும் சரவெடி யொலி
நீதி : பிறர் கூறும் தீ சொற்களால் மனமுடையாமல் இருக்கவேண்டும்.