எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாயே தமிழ் தாயே! என் சுவாசக் காற்றே! என்னையும்,...

தாயே தமிழ் தாயே!

என் சுவாசக் காற்றே!
என்னையும், என் தலைமுறைகளையும் தாங்கிய, தாங்கும், தாங்க பாேகும் தாங்கியே!
உன்னை இழிவாக நினைத்தாலும், இகழ்ந்தாலும்
எதையும் காணாது
நற்பாதையைக் காட்டும் வழிகாட்டி  தாென்மாெழியே!
உனக்கு எங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
 தமிழ் புத்தாண்டான, மங்காத மாெழியான 
உன் வரவை
காலங்கள் மாறினாலும், தலைமுறைகள் மாறினாலும்
எதிர் நாேக்கி நிற்கும் 
உலக தமிழ் நெஞ்சங்கள்.

பதிவு : டெல்சி
நாள் : 14-Apr-16, 12:49 am

மேலே