அன்பாக கேட்டாலும், அடித்துக் கேட்டாலும் உண்மையைத்தான் சொல்வேன்: தேமுதிக...
அன்பாக கேட்டாலும், அடித்துக் கேட்டாலும் உண்மையைத்தான் சொல்வேன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதி
நாங்கள் 6 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். நாங்கள் வெல்வது நிச்சயம். நான் பகலில் கூட்டம் நடத்தி வெயில் கொடுமையில் யாரையும் சாக விடமாட்டேன்.
மேலும் படிக்க