எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெண்டுறை .. ஞாயிறு வருவாள் திங்கள் வருவாள் செவ்வாய்...

வெண்டுறை ..


ஞாயிறு வருவாள் திங்கள் வருவாள்
செவ்வாய் புதனும் வியாழன் வருவாள்
வெள்ளி விலகி விடியல் தோறும் 
சனிமுன் தொழவருவார் பெண்கள்  

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 19-Apr-16, 10:33 am

மேலே